விடுதலை-2 பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ.. இன்று வெளியாகிறது விடுதலை-2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
விடுதலை 2 படத்தின் பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான தினம் தினமும் என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளது.