அமைச்சர் எ.வ.வேலு எழுதிய "கலைஞர் எனும் தாய்" என்ற நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.