SRT 300 DX Adventure bike
SRT 300 DX Adventure bike

QJ நிறுவனத்தின் SRT 300 DX அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... பைக்கின் விலை ரூ.3.70 லட்சம் என தகவல்

சீனாவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனமான QJ மோட்டார், SRT 300 DX அட்வென்ச்சர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on: 

சீனாவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனமான QJ மோட்டார், SRT 300 DX அட்வென்ச்சர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பைக் விரைவில் ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

newstamil.tv