4
news
தவெக குறித்த கேள்வி.. - சட்டென கடுப்பாகி அமைச்சர் கொடுத்த பதில்
தமிழக வெற்றிக்கழகம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை - அமைச்சர் ரகுபதி.
தமிழக வெற்றிக்கழகம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை,
நீங்கள் தான் அதை ஒரு பொருட்டாக பேசிக்கொண்டு உள்ளீர்கள்,
நாங்கள் அரசியல் கட்சிகள் குறித்து பேசி கொண்டிருக்கிறோம்,
சிறுபான்மை மக்களை யாரும் ஏமாற்ற முடியாது,
தங்களுடன் தோழமையாக இருப்பது யார் என்று சிறுபான்மை மக்களுக்கு நன்றாக தெரியும் - அமைச்சர் ரகுபதி.

