19
19

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4-ம் பாகம் திரைப்படம்.. ஆகஸ்ட் மாதம் திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு

காஞ்சனா 4 பாகம் திரைப்படத்தின், படப்பிடிப்பு கடந்த 23ம் தேதி துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்து பான் இந்திய திரைப்படமாக உருவாகும் நிலையில், ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

காஞ்சனா 4 பாகம் திரைப்படத்தின், படப்பிடிப்பு கடந்த 23ம் தேதி துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து, நடித்து பான் இந்திய திரைப்படமாக உருவாகும் நிலையில், ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv