03
03

கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற ராகுல்காந்தி.. சிறுவர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

டெல்லியில் இந்திய கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவுன்சில் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
Published on: 

டெல்லியில் இந்திய கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவுன்சில் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த குழந்தைகளுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

newstamil.tv