70
70

யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக.. திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பங்கேற்பு

யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக டெல்லியில் திமுகவினர் நாளை ஆர்ப்பாட்டம். திமுக மாணவர் அணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல். ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்.
Published on: 

யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக டெல்லியில் திமுகவினர் நாளை ஆர்ப்பாட்டம்.

திமுக மாணவர் அணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல்.

ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் திமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்.

newstamil.tv