15
news
டாஸ்மாக் குடோனிலும் ரெய்டு.. கணக்கில் காட்டாமல் பதுக்கலா?
சென்னை அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் குடோனிலும் அமலாக்கத்துறையினர் சோதனை
சென்னை அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் குடோனிலும் அமலாக்கத்துறையினர் சோதனை,
மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு,
6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு, டாஸ்மாக் குடோனில் சோதனை,
டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக தகவல்,
ஆலையில் இருந்து எடுத்து வரப்படும் மதுபானங்கள் அனைத்தும் இந்த குடோனில் தான் வைக்கப்படும்.

