Rain Alert
Rain Alert

மழை அலர்ட்..! அடுத்த 3 மணி நேரத்திற்குள்.. வெளியான ரிப்போர்ட்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on: 

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தென்காசி, திண்டுக்கல், தேனியில் மழைக்கு வாய்ப்பு,

7 மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்.

newstamil.tv