31
31

3 மணி நேரத்திற்கு மழை.. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா..?

அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை,மிதமான மழைக்கு வாய்ப்பு. அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை ,ராமநாதபுரம், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் ,பெரம்பலூர், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
Published on: 

அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை,மிதமான மழைக்கு வாய்ப்பு.

அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை ,ராமநாதபுரம், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் ,பெரம்பலூர், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

newstamil.tv