அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்... சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதி

ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அரசு மருத்துவமனைக்குள் நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.
Government Hospital
Government Hospital
Published on: 

ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அரசு மருத்துவமனைக்குள் நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

அஜ்மீர் நகரில் காலை முதலே கனமழை பெய்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியது.

இந்நிலையில் ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்தது.

newstamil.tv