5
news
ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா.. கொடி சப்பரத்தில் ராஜகோபால சுவாமி வீதி உலா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி பங்குனி பெருவிழாவை முன்னிட்டு கொடி சப்பரத்தில் ராஜகோபால சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

