பாமகவின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் -அன்புமணி அறிவிப்பு,.திலகபாமாவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்த நிலையில் அன்புமணி பதிலடி,.பாமக பொருளாளர் சையது மன்சூர் உசைனை நியமித்திருந்தார் ராமதாஸ்,.ராமதாஸின் அறிவிப்பை மறுத்து புதிய அறிவிப்பை வெளியிட்டார் அன்புமணி.