New Project - 2025-05-29T135420
New Project - 2025-05-29T135420

கூசாமல் பொய் பேசுபவர்.. நொந்து பேசிய ராமதாஸ்!

கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என 6 வருடங்களுக்கு முன் கூறினார் அன்புமணி - ராமதாஸ்
Published on: 

கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என 6 வருடங்களுக்கு முன் கூறினார் அன்புமணி - ராமதாஸ்

எனக்கு 16 பஞ்சாயத்துகளை அன்புமணி தரப்பினர் வைத்தனர் - ராமதாஸ்

நான் யாரையும் பார்க்க கூடாது என அன்புமணி எதிர்பார்க்கிறார் - ராமதாஸ்

அன்புமணியை தலைவராக்க 8 நாட்களில் பொதுக்குழுவை ஏற்பாடு செய்தனர் - ராமதாஸ்

பொய்யை கூசாமல் பேசுபவர் அன்புமணி என ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

எனக்கு பொறுப்பு வேண்டாம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் - ராமதாஸ்

பாமக செயல்தலைவர் பதவியை ஏற்று அன்புமணி சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் - ராமதாஸ்

மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு 8 பேர் வந்தபோதே நான் செத்து விட்டேன் - ராமதாஸ்

அன்புமணியை மத்திய அமைச்சராக்க ஜி.கே.மணியும் ஆதரவு தெரிவித்தனர் - ராமதாஸ்

பாஜகவுடன் கூட்டணி என அடம்பிடித்தார் அன்புமணி -ராமதாஸ்

பாஜக கூட்டணிக்காக அன்புமணியும், அவரது மனைவியும் எனது காலை பிடித்து அழுதனர் - ராமதாஸ்

பாஜக கூட்டணிக்கு ஒத்து கொள்ளாவிடில் நீங்க எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என்றார் அன்புமணி

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என கூறினேன் - ராமதாஸ்

பாமகவினரையும், மக்களையும் திசை திருப்ப அன்புமணி முயற்சி - ராமதாஸ்

நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணியின் கேள்வியை சுட்டிக்காட்டி ராமதாஸ் பதில்

4 சுவற்றிற்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்? - ராமதாஸ்

newstamil.tv