PMK- ramadas
PMK- ramadas

அனைத்து கட்சி தலைவர்களுக்கும்.. ராமதாஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு
Published on: 

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு,

அன்புமணி பாமகவின் செயல்தலைவராகவே செயல்படுவார்-ராமதாஸ்,

எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள், பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் - ராமதாஸ்,

எல்லாவற்றிற்கும் முடிவு வரும், இந்த மோதலுக்கு இதுவரை முடிவு வரவில்லை - ராமதாஸ்,

பாமகவிற்கு என் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவர் -ராமதாஸ்,

என்னோடு தொடக்கத்தில் இருந்து பயணித்தவர்களுக்கு பதவி கொடுத்திருக்கிறேன்,

நான் நியமித்தவர்கள் அனைவரும் நிரந்தர பொறுப்பாளர்கள் - ராமதாஸ்.

newstamil.tv