SaudiArabia
SaudiArabia

ராட்டினம் அச்சு முறிந்து உடைந்து விபத்து... 23 பேர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்

சவுதி அரேபியாவின் தாயிஃப் நகரில் உள்ள பூங்காவில் ராட்டினத்தின் அச்சு முறிந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
Published on: 

சவுதி அரேபியாவின் தாயிஃப் நகரில் உள்ள பூங்காவில் ராட்டினத்தின் அச்சு முறிந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

GREEN MOUNTAIN பூங்காவில் ராட்டினம் சுற்றிக் கொண்டிருக்கும் போது அச்சு முறிந்து இரண்டாக உடைந்து விழுந்தது.

விபத்தில் அனைவரும் ராட்டினத்துடன் கீழே விழுந்த நிலையில், ஒருவர் மட்டும் தூக்கி வீசப்பட்ட பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது.

newstamil.tv