44
news
ராஜினாமா செய்யவும் தயார் - முதலமைச்சர்
டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார் - முதலமைச்சர். டங்ஸ்டன் சுரங்கம் வரும் பட்சத்தில் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன். டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது. டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு தீர்மானம் - அதிமுக ஆதரவு.

