53
53

சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை .. சென்னையில் மழையின் வேகம் அதிகரிக்கும்

அரபிக் கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வங்கக் கடலில் காற்றழுத்த சுழற்சி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழகம் புதுவை, தெற்கு ஆந்திரா இடையே நிலை கொள்ள கூடும். 15-ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் இன்று முதல் விட்டுவிட்டு மழை தொடங்கி அடுத்து வேகம் அதிகரிக்கும்.
Published on: 

அரபிக் கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வங்கக் கடலில் காற்றழுத்த சுழற்சி உருவானது.

காற்றழுத்த தாழ்வு பகுதி, வட தமிழகம் புதுவை, தெற்கு ஆந்திரா இடையே நிலை கொள்ள கூடும்.

15-ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

சென்னையில் இன்று முதல் விட்டுவிட்டு மழை தொடங்கி அடுத்து வேகம் அதிகரிக்கும்.

newstamil.tv