22
22

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ட தல.. ரெட்ட தல படத்தின் போஸ்டர் வெளியீடு

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ட தல என்ற படத்தின் போஸ்டரை புத்தாண்டையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Published on: 

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ட தல என்ற படத்தின் போஸ்டரை புத்தாண்டையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில், இதில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

newstamil.tv