21
21

உடலை வாங்க மறுப்பு - திருமால்பூரில் பதற்றம்

ராணிப்பேட்டையில் தமிழரசன் என்ற இளைஞர் தீயிட்டு கொளுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழரசனின் உடலை வாங்க மறுத்து 2- வது நாளாக உறவினர்கள் போராட்டம்- பரபரப்பு, தீக்காயத்துடன் சிகிச்சையில் இருந்த தமிழரசன் உயிரிழந்த நிலையில், போராட்டம்,
Published on: 

ராணிப்பேட்டையில் தமிழரசன் என்ற இளைஞர் தீயிட்டு கொளுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம்,

தமிழரசனின் உடலை வாங்க மறுத்து 2- வது நாளாக உறவினர்கள் போராட்டம்- பரபரப்பு,

தீக்காயத்துடன் சிகிச்சையில் இருந்த தமிழரசன் உயிரிழந்த நிலையில், போராட்டம்,

கதறி அழுதபடி போராட்டம் நடத்தும் உறவினர்கள் போலீசார் சமரச பேச்சுவார்த்தை.

newstamil.tv