34
news
கடற்படை வீரர்கள் சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை.. கடலில் விழுந்த கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்பு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தில், ஒத்திகையின் போது பாராசூட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் இரண்டு கடற்படை கமாண்டோக்கள் கடலில் விழுந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தில், ஒத்திகையின் போது பாராசூட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் இரண்டு கடற்படை கமாண்டோக்கள் கடலில் விழுந்தனர்.
நாளை ஆர் கே கடற்கரையில் நடைபெற உள்ள கடற்படை சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்ட வீரர்கள் எதிர்பாரத விதமாக கடலில் வீழ்ந்த நிலையில்,
அவர்களை அங்கிருந்த மீட்பு படகுகள் மூலம் கடற்படையினர் மீட்டனர்.

