14
news
தமிழ் புத்தாண்டு தினத்தில் கூலி டீசர் வெளியீடு.. போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது படக்குழு
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் டீசர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன்
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் டீசர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா,
ஸ்ருதி ஹாசன் என பலர் நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

