Anbumani
Anbumani

"நீக்கம் செல்லாது" பாமக எம்எல்ஏ அருள் பிரத்யேக தகவல்

பாமக எம்.எல்.ஏ. அருளுடன் கட்சியினர் எவரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது - அன்புமணி
Published on: 

பாமக எம்.எல்.ஏ. அருளுடன் கட்சியினர் எவரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது - அன்புமணி ,

கட்சி தலைமை குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி மன்னிப்பு கேட்க அறிவுறுத்தல் ,

ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலை அருள் மதிக்கவில்லை என்பதால் நடவடிக்கை - அன்புமணி,

கட்சி தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கெனவே அவகாசம்: பாமக,

ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் அருள் நீக்கம் - அன்புமணி.

newstamil.tv