16
16

இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரசை நீக்குங்கள்.. மற்ற கட்சிகளிடம் வலியுறுத்த ஆம் ஆத்மி திட்டம்

டெல்லி அரசை விமர்சித்த அஜய் மக்கனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்க மற்ற கட்சிகளிடம் கேட்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
Published on: 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், டெல்லியில் பாஜகவிற்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுகிறது என குற்றஞ்சாட்டினார்.

newstamil.tv