mrk
mrk

உத்தரகாண்ட்டில் சிக்கித் தவித்த 30 தமிழர்கள் மீட்பு.. முதல்வர் ஸ்டாலின் துரித நடவடிக்கை-அமைச்சர்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 தமிழர்கள் முதல்வரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
Published on: 

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த 30 தமிழர்கள் முதல்வரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துரிதமாக நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு கடலூர் மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

newstamil.tv