81
81

ஜெர்மனி அணியின் முன்னணி கோல் கீப்பர் ஓய்வு அறிவிப்பு.. ஜெர்மனிக்காக 124 சர்வதேச போட்டிகளில் விளையாடிய மானுவல்

ஜெர்மனி அணியின் முன்னணி கோல் கீப்பரான 38 வயதான மானுவல் நியூயர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Published on: 

ஜெர்மனி அணியின் முன்னணி கோல் கீப்பரான 38 வயதான மானுவல் நியூயர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2009-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் கால்பதித்த இவர் 2014-ம் ஆண்டு ஜெர்மனி அணி உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த உலகக் கோப்பையில் சிறந்த கோல் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

newstamil.tv