இன்று வெளியாகும் ரிவால்வர் ரீட்டா பட டைட்டில் டீசர்.. கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளையொட்டி இன்று வெளியாகிறது

கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளையொட்டி, அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகிறது.
49
49
Published on: 

கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளையொட்டி, அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகிறது.

சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இன்று டைட்டில் டீசர் வெளியாகிறது.

newstamil.tv