7
7

’படித்தவர்கள் மத்தியிலும் சாதிய உணர்வு அதிகரிப்பு’.. கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கவலை

படித்தவர்கள் மத்தியிலும் சாதிய உணர்வு அதிகரித்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கவலை தெரிவித்துள்ளார்.
Published on: 

படித்தவர்கள் மத்தியிலும் சாதிய உணர்வு அதிகரித்து வருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கவலை தெரிவித்துள்ளார். பெங்களூருவில் 21 ஆம் நூற்றாண்டுக்கான மகாத்மா காந்தி என்ற தலைப்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் பேசிய அவர், மதம் மற்றும் சாதி என்ற பெயரில் சமூகம் பிளவுபடுவதால் மக்களிடம் சமத்துவமின்மை அதிகரிப்பதாக கவலை தெரிவித்தார்.

newstamil.tv