36
36

4 குழந்தைகள் பெறும் பிராமண தம்பதிக்கு ரூ.1 லட்சம் பரிசு.. பரசுராம் கல்யாண் வாரிய தலைவரின் அறிவிப்பால் சர்ச்சை

மத்திய பிரதேச மாநிலத்தில் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பிராமண தம்பதிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் விஷ்ணு ரஜோரியா அறிவித்துள்ளார்.
Published on: 

மத்திய பிரதேச மாநிலத்தில் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பிராமண தம்பதிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் விஷ்ணு ரஜோரியா அறிவித்துள்ளார்.

போபாலில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அவர், நாம் குடும்பங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டதால் மதவெறி பிடித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்தார்.

newstamil.tv