9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி விடுவிப்பு... பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிரதமர்

தனது சொந்த மக்களவைத் தொகுதியான உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
PrimeMinister
PrimeMinister
Published on: 

தனது சொந்த மக்களவைத் தொகுதியான உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது பிரதமர் கிசான் சமான் நிதி திட்டத்தின் கீழ் 9.7 கோடி விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் தவணை தொகையை விடுவித்தார்.

newstamil.tv