3
news
இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.182 கோடி நிதி ரத்து.. எலான் மஸ்க் தலைமையிலான DOGE குழு உத்தரவு
எலான் மஸ்க் தலைமையிலான DOGE குழு, இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்க அரசால் வழங்கப்பட்டு வந்த 182 கோடி ரூபாய் நிதியை ரத்து செய்துள்ளது.

