Ruduraj
Ruduraj

யார்க்ஷயர் கிரிக்கெட் கிளப் அணியில் இருந்து விலகிய ருதுராஜ்... தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார் - பயிற்சியாளர்

இங்கிலாந்தின் யார்க்ஷயர் கிரிக்கெட் கிளப் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியிருப்பதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அந்தோனி மெக்ராத் தெரிவித்தார்.
Published on: 

இங்கிலாந்தின் யார்க்ஷயர் கிரிக்கெட் கிளப் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியிருப்பதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அந்தோனி மெக்ராத் தெரிவித்தார்.

ருதுராஜின் விலகலுக்கான காரணத்தை தாம் கூற முடியாது என்றும், ஆனால் எல்லாம் சுமூகமாக இருக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.

newstamil.tv