கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8,975க்கு விற்பனை.. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 72 ஆயிரத்தை நெருங்கியது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
23
23
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 72 ஆயிரத்தை நெருங்கியது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 45 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 975 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும், கிராம் ஒரு ரூபாய் அதிகரித்து 112 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstamil.tv