சாம்சங் போராட்ட வழக்கு..16ஆம் தேதி விசாரணை..

சாம்சங் போராட்ட வழக்கு..16ஆம் தேதி விசாரணை..

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கு. உடனடியாக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு. நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதி ஆர்.என். மஞ்சுளா அறிவிப்பு. சாம்சங் என்ற பெயரை பயன்படுத்த, நிறுவனம் எதிர்ப்பு - தமிழக அரசு.
Published on: 

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கு.

உடனடியாக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு.

நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதி ஆர்.என். மஞ்சுளா அறிவிப்பு.

சாம்சங் என்ற பெயரை பயன்படுத்த, நிறுவனம் எதிர்ப்பு - தமிழக அரசு.

newstamil.tv