38
news
சங்கர ராமேஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவம்.. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

