69
news
உதயநிதி ஸ்டாலினுக்கு சத்யராஜ் தொலைபேசி மூலம் வாழ்த்து.. உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய் ஆண்டனி
துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே போல் நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட திரைபிரபலங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதே போல் நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்ட திரைபிரபலங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்திருப்பதால், உதயநிதி அனைவரிடமும் இயல்பாக பழகும் குணம் கொண்டவர் என்று தெரிவித்தார்.

