வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டி போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சௌத் ஷகீல் புதிய சாதனைபடைத்துள்ளார் . மொத்தம் 20 இன்னிங்ஸில் விளையாடிய சௌத் ஷகீல், அதிவேகமாக 1000 ரன்களை கடந்து தற்போது பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.