சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் சீமான்,.வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக சென்னை வந்தடைந்தார் சீமான்,.இப்போது வருகிறேன் என்று போலீசிடம் சொன்னேன், போலீசார் தான் இரவு 8 மணிக்கு வர சொன்னார்கள்,.அழைப்பாணை தனக்கு தானே தவிர மக்களுக்கானது அல்ல, கதவில் ஒட்டியது அநாகரீகம்- சீமான்.