40
news
தொல்.திருமாவளவனுக்கு சீமான் பதில்
அதிமுக, பாஜக, நாதக மறைமுக கூட்டணி என்ற திருமாவின் குற்றச்சாட்டிற்கு சீமான் பதில். எதையோ பேச வேண்டும் என்பதற்காக திருமாவளவன் பேசியுள்ளதாக சீமான் பதில். கூட்டணி வைக்க வேண்டுமானால் நேரடியாக வைப்பேன் - சீமான். மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை - சீமான். யார், யாருடன் கூட்டணி என்பது 6 மாதத்தில் தெரிந்து விடும் - சீமான்.
அதிமுக, பாஜக, நாதக மறைமுக கூட்டணி என்ற திருமாவின் குற்றச்சாட்டிற்கு சீமான் பதில்.
எதையோ பேச வேண்டும் என்பதற்காக திருமாவளவன் பேசியுள்ளதாக சீமான் பதில்.
கூட்டணி வைக்க வேண்டுமானால் நேரடியாக வைப்பேன் .
மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை .
யார், யாருடன் கூட்டணி என்பது 6 மாதத்தில் தெரிந்து விடும் - சீமான்.

