9
news
சீமான் பேரணிக்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன..?
செங்கல்பட்டு திருப்போரூரில் சீமான் தலைமையில் நடக்க இருந்த அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு
செங்கல்பட்டு திருப்போரூரில் சீமான் தலைமையில் நடக்க இருந்த அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு,
திருப்போரூர் முருகன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது - காவல்துறை,
மூகூர்த்த தினம் என்பதாலும் திருப்போரூர் OMR சாலையில் அதிக மக்கள் கூட வாய்ப்பு - போலீஸ்,
"பேரணியில் எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் கூடுவார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை".

