14
14

சீமான் வருகை...கொதிப்பில் நாதக-வினர்.. - திக்.. திக்.. காட்சி

வழக்கறிஞர்களுடன் ஆலோசனையை முடித்துக் கொண்ட பின், வளசரவாக்கம் புறப்பட்டார் சீமான்.
Published on: 

வழக்கறிஞர்களுடன் ஆலோசனையை முடித்துக் கொண்ட பின், வளசரவாக்கம் புறப்பட்டார் சீமான்,

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்கு புறப்பட்டார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்,

வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் இருந்து வளசரவாக்கம் புறப்பட்டார் சீமான்,

நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்.

newstamil.tv