த.வெ.க தலைவர் விஜய்க்கு சீமான் வாழ்த்து.. தமிழக அரசியலில் வாகை சூட வாழ்த்து - சீமான்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24
24
Published on: 

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், லட்சிய உறுதிகொண்டு, தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

newstamil.tv