8
8

மாணவர்களின் காலை உணவு திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான்

மாணவர்களின் காலை உணவு திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான். காலை உணவு கூட கிடைக்காத அளவிற்கா மாணவர்களை வைத்துள்ளீர்கள் - சீமான். தமிழ்நாடு என்ன சோமாலியாவா என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி. 7 நாளில் 5 நாட்கள் உப்புமா போடப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு. உப்புமா கம்பெனியா நடத்துகிறீர்கள் என சீமான் காட்டம்.
Published on: 

மாணவர்களின் காலை உணவு திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான்.

காலை உணவு கூட கிடைக்காத அளவிற்கா மாணவர்களை வைத்துள்ளீர்கள் - சீமான்.

தமிழ்நாடு என்ன சோமாலியாவா என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.

7 நாளில் 5 நாட்கள் உப்புமா போடப்படுவதாக சீமான் குற்றச்சாட்டு.

உப்புமா கம்பெனியா நடத்துகிறீர்கள் என சீமான் காட்டம்.

newstamil.tv