பெரியார் குறித்து அநாகரிகமாக பேசிய சீமான்.. அடுத்தடுத்து பதியப்படும் வழக்குகள்

பெரியார் குறித்து அநாகரிகமாக பேசிய சீமான் மீது கோவையிலும் வழக்குப்பதிவு, ஏற்கனவே சீமான் மீது 3 இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,
14
14
Published on: 

பெரியார் குறித்து அநாகரிகமாக பேசிய சீமான் மீது கோவையிலும் வழக்குப்பதிவு,

ஏற்கனவே சீமான் மீது 3 இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,

தற்போது 4ஆவது இடமாக கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு,

ஏற்கனவே மயிலாடுதுறை, நெல்லை, வடலூர் ஆகிய இடங்களில் சீமான் மீது வழக்குப்பதிவு.

newstamil.tv