43
43

வலி நிவாரணி மாத்திரைகள் போதைக்காக விற்பனை.. 3 இளம்பெண்கள் உட்பட 9 பேர் கைது - 40 மாத்திரைகள் பறிமுதல்

ஈரோட்டில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்ய முயன்ற 3 இளம்பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்த போலீசார் 40 வலி நிவாரணி மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
Published on: 

போலீசார் நடத்திய சோதனையில், ஈரோட்டை சேர்ந்த 9 பேர் கையும் களவுமாக சிக்கினர்.

newstamil.tv