38
38

முதல்வர் ஆலோசனையில் செங்கோட்டையன்.. என்ன காரணம்..

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம், திஷா குழுவின் உறுப்பினர் என்ற அடிப்படையில் செங்கோட்டையன் பங்கேற்பு, மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் குழுவின் கூட்டம்.
Published on: 

ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம்,

திஷா குழுவின் உறுப்பினர் என்ற அடிப்படையில் செங்கோட்டையன் பங்கேற்பு,

மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் குழுவின் கூட்டம்.

newstamil.tv