43
news
செந்தில் பாலாஜியை குறிவைத்து ரெய்டு.. உதயநிதி கொடுத்த பளிச் பதில்
செந்தில் பாலாஜியை குறிவைத்து நடத்தப்படும் அமலாக்கத்துறை சோதனை குறித்து உதயநிதி பதில், மும்மொழி பிரச்சனையை திசை திருப்பவே ரெய்டு என துணை முதலமைச்சர் விமர்சனம், நிதி பகிர்வு, தொகுதி மறு சீரமைப்பு போன்றவற்றை திசை திருப்பவே ரெய்டு - துணை முதலமைச்சர்.

