

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை,
செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு அண்ணாமலை வலியுறுத்தல் ,
ஜாமீன் கிடைப்பதற்காக பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றிய செந்தில்பாலாஜி,
ஜாமீன் கிடைப்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடியதாக அண்ணாமலை விமர்சனம்,
ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்ற செந்தில் பாலாஜி - அண்ணாமலை.