40
news
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பின்னடைவு.. முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய வீராங்கனைகள்..
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகள் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகள் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய அஷ்மிதா சாலிஹா, சீன வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார். இதேபோல்
அகார்ஷி காஷ்யப் மற்றும் மால்விகா பன்சோட் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

