37
news
ஏழாவது முறை ஆட்சி - முதலமைச்சர்
தமிழகத்தில் 7-வது முறை திமுக ஆட்சி அமைய வேண்டும் - முதலமைச்சர். திமுக செயற்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. ஏழாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நமது இலக்கு - முதலமைச்சர். 200 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்டாயம் வெல்லும் என முதலமைச்சர் நம்பிக்கை.
தமிழகத்தில் 7-வது முறை திமுக ஆட்சி அமைய வேண்டும் - முதலமைச்சர்.
திமுக செயற்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
ஏழாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நமது இலக்கு - முதலமைச்சர்.
200 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்டாயம் வெல்லும் என முதலமைச்சர் நம்பிக்கை.

